அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, நவம்பர் 08, 2013

ஒழுக்கம் !!!


இது  கதை  அல்ல ,பல  ஆயிரம்  வருடங்களுக்கு  முன்னாள்  நடந்த  உண்மை  சம்பவம் ...                                                                              ஒரு   வீதியில்  ஒரு  பெண்  தன  உடல்  அனைதையும்  மூடி  கொண்டு  கண்களுக்கு  மட்டும்  திரை  இடாமல்  நடந்து  கொண்டிருந்தால் .அப்போது  அங்கு  நின்றிருந்த  வாலிபர்  ஒருவர்   அந்த  பெண்ணின்  கண்களை  கண்டு  வியந்து  போனான் .அந்த  கண்கள்  அப்பட இ  ஒரு  அழகு .பார்பூரை  சுண்டி  இழுக்கும்  சகத்   அந்த  கண்களுக்கு  உண்டு  என  அறிந்தான் .அவளின்  அந்த  கண்  அழகில்   அந்த  வாலிபர்  மாகி  அவளை  பின்  தொடர்ந்தான் .அந்த  வாலிபர்  பின்  தொடர்வதை  அறிந்த  அவ l வேகமாக  நடந்தால் .அந்த  வாலிபரும்  அவளை  பின்  தொடர்ந்து  வேகமாக  நடந்தான் .இறுதியில்  அவள்  ஒரு  அரண்மனைக்குள்  நுழைந்தால் .அப்போது  தான்  அவனுக்கு  தெரிந்தது  அவள்  ஒரு  இளவரசி  என்று .....அப்போது  ஒரு  பனி  பெண்  வெளியே  வந்து  ''எங்கள்  இளவரசியை  ஏன்  பின்   தொடர்ந்தீன்கள் '' என்று  வினவினால் .அதற்க்கு  அவன்  ''உங்கள்  இளவரசியின்  கண்கள்  என்னை  சுண்டி  இழுத்து  விட்டது ' ' என்றான் .இதை  அந்த  பனி  பெண்  இளவரசியிடம்  குஉறவே , "ஓகோ  என்  கண்களைக்  கண்டு  மயங்கி  விட்டாரா ?" என்பர்  இளவரசி  கூறி  அந்த  வாலிபரை  சிறிது  நேரம்  காத்திருக்க  சொல்லும்  என்று  பணிப்பெண்ணிடம்  கூறினா l. அவனும்  காத்து  கொடன்னு  இருந்தான் . சிறிது  நேரம்  கழித்து  அந்த  பணிப்பெண்  கையில்  ஒரு  தட்டை  ஒரு  துணியால்  மூடி  கொண்டு  வந்து  அந்த  வாலிபனிடம்  கொடுத்தால் . அந்த  வாலிபன்  அந்த  துணியை  விறுத்துப்  பார்த்தான் . பார்த்து  அதிர்ச்சி  அடைந்தான் . அதிர்ச்சி  அடைந்த  அவன்  பணிப்பெனை  பார்த்தான் . அதற்கு   அந்த  பணிப்பெண்  "அந்நிய   ஆண்  பாரதத்  ரசித்த  கண்கள்  எனக்கு  தேவை  இல்லை " என்று  இளவரசி  உங்களிடம்  இதை  கொடுக்கச்  சொன்னால் .எப்படி  அந்த  காலத்தில்  அந்நிய  ஆண்கள்  ரசித்த  கண்களே  வேண்டாம்  என்று  கொடுத்து  இருக்கிறாகள் . ஆனால்  இந்த  காலத்தில்   ஆண்கள்  பார்க்க  வேண்டும்  என்பதற்காகவே  அரை  குறையான  ஆடைகளை  அணிந்து  திரியும்  பெண்களை  என்ன  சொல்லுவது ? சிந்தியுங்க l!!!

இந்த   கதையை  படித்து  உங்கள்  கருத்துகளை  கூறுங்கள்
ஒழுக்கம் !!!

ஒரு பெண் சாதரணமாக நடந்து போனாலே ,அவளை பல பேர்கள் பார்ப்பார்கள் , அவள் இன்னும் கொஞ்சம் மினிக்கி கொண்டு உடல் அழகு தெரியும் படி போனால் என்ன நடக்கும் ? பெண்களை பார்க்கததை போல வெறிபிடித்து பார்ப்பார்கள் ,ரசிப்பார்கள் .ரசிக்கும் தன்மை ஆண்களுக்கு மட்டும் தான் .ஒரு பெண் தன் உடல் முழுதும் மூடிக்கொண்டு போனால் ,அவளை யாரும் பார்க்க மாட்டார்கள்.இதுதான் இஸ்லாம் சொல்லும் ஒழுக்க முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!