அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், நவம்பர் 05, 2013

பசி பசி பசி

பசி பசி பசி

உணவு பண்டங்களை (இலாப நோக்கத்தில்) பதுக்கி வைப்பது அநியாயமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: புகாரீ ,முஸ்லிம்.


பசித்தவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள் . ஆதாரம்: பைஹகீ .

உண்ண கொடுப்பதும் குடிக்க தண்ணீர் குடுப்பது எவ்வளவு நன்மையான விஷயம் ! நாம் தெரிந்த போதிலும் நம்மில் எத்தனை பேர் வீடு தேடி வருபவரை உணவு கேட்டு அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம் ? உணவை வீண் விரயம் செய்கிறோம் , உணவுகள் கொப்பைக்கு போகிறது , ஏழையின் கோப்பைக்கு போகவில்லை ! பசியின் கொடுமை சொல்லி மாளாது ! அனுபவித்தால்தான் புரியும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!