அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், நவம்பர் 28, 2013

ஒரு அன்பான பணிவான வேண்டுகோள் !ஒரு அன்பான பணிவான வேண்டுகோள் !

அன்பு சகோதர /சகோதரிகளே! அஸ்ஸலாமு அழைக்கும்!
இந்த தளத்தை பற்றி தயவு செய்து ஷேர் பண்ணுங்கள்! உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் /தோழிகள்
இவர்களிடம் தெரியப்படுத்துங்கள் ! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக !
இந்த தளத்தின் மூலம் அல்லாஹ் யாரவது ஒருவருக்கு நேர்வழி தந்தான் என்றால் , அதுதான் மிக பெரிய சந்தோசம் , நான் செய்த முயற்ச்சிக்கு பலன் என்று கூட சொல்லாம் !

நான் சொன்ன விஷயம் சிறியதாக இருந்தாலும் அதை மக்களுக்கு எத்திவைத்துவிடுங்கள்  என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
ஆதாரம்: புகாரீ.

இச்சைகளைக் கொண்டு நரகம் திரையிடப்பட்டுள்ளது . கஷ்டங்களைக் கொண்டு சுவனம் திரையிடப்பட்டுள்ளது  என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)
ஆதாரம்: புகாரி , முஸ்லிம்.

மார்க்கமென்பது பிறர் நலம் நாடுவதாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : தமீமுத்தாரீ (ரலி)
ஆதாரம்: முஸ்லிம்
மிஷ்காத்-423கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!