அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மே 07, 2016

ஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்..இந்த சிறுவனின் ஓதலை கேட்ட முழு அரங்கமே அழ வைத்த குர்ஆன் ஓதுதல் மாஷாஅல்லாஹ் !!
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உலக கல்வியை மட்டும் நோக்கமாக கொள்ளும் தாய், தந்தை களுக்கு ஒரு ஒரு அழகான படிப்பினை இருக்கிறது! அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இந்த உலகத்திலேயே இந்த சிறுவனுக்கு எவ்வளவு மதிப்பும்,  மரியாதையும் , கண்ணியமும், பாராட்டும் கிடைக்கும்போது. மறுமையில் இந்த சிறுவனுக்கு எவ்வளவு சிறப்பு இருக்கும் என்பதி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்! சிந்திக்க இந்த ஒரு காணொளி போதும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!