அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 16, 2017

அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா?

அதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா?


அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை
நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள்
அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில்
நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர்
சூட்டுகின்றது.