இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 17, 2020

இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்?

அல்லாஹ்வின் திருப்பெயரால் ......

இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்?
இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முஸ்லிம்களுக்கு நிறைய பங்கு இருக்கிறது.அவர்கள் செய்த தியாகம் இன்று மறைக்கப்பட்டாலும், யாரும் மறுக்கமுடியாது. தேசத்துக்காக உயிர் தியாகம்  செய்தவர்கள் முஸ்லிம்கள் .நிறைய பண உதவிகளை செய்தவர்கள் முஸ்லிம்கள்.