இருள் நிறைந்த இந்திய தேசம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருள் நிறைந்த இந்திய தேசம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 26, 2020

இருள் நிறைந்த இந்திய தேசம்!



அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.