இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 26, 2018

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துதல்

குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னித்துவிடுவான். (அல்குர்ஆன் 4:116)

எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, திட்டமாக அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான். அவனுடைய தங்கிமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாரும் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 5:72)