உண்ணும் ஒழுக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்ணும் ஒழுக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 04, 2017

உண்ணும் ஒழுக்கங்கள்

உண்ணும் ஒழுக்கங்கள்

ஒருவர் உண்ணத் தொடங்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிட்டு தொடங்க வேண்டும். அதாவது, பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூற வேண்டும். உண்டு முடித்தவுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூற வேண்டும். உண்ணும்போது தமது தட்டில் தமக்கு அருகில் உள்ளதிலிருந்து உண்ண வேண்டும். வலது கையைப் பயன்படுத்த வேண்டும். இடது கை என்பது பொதுவாக அசுத்தங்களைச் சுத்தம் செய்யவே பயன்படுத்தப்படும்.