இட ஒதுகிடு அவசியமா ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இட ஒதுகிடு அவசியமா ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 14, 2013

இட ஒதுகிடு அவசியமா ?




தேர்தல் கூத்து இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கிறது . இட ஒதுகிடு என்ற பெயரில் பெரிய அளவில் கூட்டம் கூடி என்ன சாதிக்க போகிறார்கள் என்பது என்றும் புரியாத புதிர் .முஸ்லிம் மக்கள்களுக்கு இந்த இட ஒதுகிடு கிடைத்து விட்டால் , முஸ்லிகளின் பெரும்பாலும் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று இந்த தௌஹீத்வாதிகள் நினைகிறார்கள் . பாபரி மஸ்ஜித் போராட்டம் என்று ஆரம்பித்து அது இப்பொழுது முடிவுக்கு வந்து விட்டது . இப்பொழுது தௌஹீத் கையில் இருப்பது இந்த இட ஒதுகிடு பிரச்சனை மட்டும் தான் . வேற என்ன போராட்டம் செய்ய முடியும் ?