அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
இன்ஷாஅல்லாஹ் இந்த வருட ரமலான் வீட்டுக்கு உள்ளே அமைந்துவிட்டது! ஒவ்வொரு வருடமும் நாம் அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கி செல்வோம் , தராவிஹ் தொழுவதற்காக . இன்னும் பல உபரியான வணக்கங்கள் செய்வோம்! லுஹர் தொழுகைக்கு போனால் , தொழுகைக்கு பிறகு , சிறிது நேரம் அமர்ந்து திருக்குர்ஆன் ஓதுவோம்! நிறைய பள்ளிகளில் தராவிஹ் தொழுகைக்கு பிறகு , பள்ளியில் அமர்ந்து நிறைய பேர்கள் கூட்டமாக திருக்குர்ஆன் ஓதுவது வழக்கம்! ரமலானில் 27 லில் எல்லாப் பள்ளிகளிலும் விசேஷமாக இருக்கும்! பிறை 21 லிருந்து பள்ளியில் இருந்து ,இரவில் விழித்திருந்து லைலத்துல் கத்ர் அடைவதற்கு முயற்சி செய்வார்கள்!