இஸ்லாமியத் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமியத் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 14, 2013

மகிழ்ச்சியை தராத காலங்கடந்த திருமணங்கள்





இதுபோன்ற காலம் கடந்து நடக்கும் திருமணங்கள் அதிகம் ஹிந்து சமுதாயத்தில் தான் காணப்படுகின்றன .பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிபோட்டு கொண்டே செல்கிறார்கள் இதற்க்கு என்ன காரணம் , பிள்ளைகளின் வருமானம் வேண்டும் என்பதற்காகவா அல்லது ஒரு நல்ல வரம் வரவில்லை என்று தட்டி கழித்து கொண்டே போவதா அல்லது வேற காரணமா ? இந்த கால கடந்து திருமணம் செய்வது முஸ்லிம் சமுதாயத்தில் குறைவு (இல்லை என்று சொல்ல முடியாது) அது எந்த அளவுக்கு கொண்டு செல்கிறது என்பதை இந்த கட்டுரை ஒரு சிறிய விளக்கம்: