இஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 25, 2014

வெட்கம் ஈமானின் ஒரு பகுதி!




அல்லாஹ்வின் திருபெயரால் ...
வெட்கம் என்பது இஸ்லாம் கூறும் ஓர் அருங்குணம் . அது ஈமானின் ஒரு பகுதி , மேலும் அது முஸ்லிம்களின் கலாச்சாரம் ஆகும். அது மானக்கேடானவற்றை அழிக்கும், ஆகுமானவற்றை  செய்யத் தூண்டும் ஒரு விசேஷ குணம் ஆகும்.