ஒரு நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 19, 2019

ஒரு நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல் !

ஒரு நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல் !
முஹம்மத் பகீஹுத்தீன்

அமைதியான நதியில் ஓடிய ஓடம் ஏப்ரல் 21 இல் தடம் புரண்டது. அந்த சதிக்குப் பின்னால் யார் என்பது பலருக்குப் புதிராக உள்ளது. அது வல்லரசுகளின் இரும்புக் கரம் உலகில் அன்றாடம் செய்யும் கபட நாடகம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.