ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 16, 2019

ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் .

ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் .

தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல் பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார் . இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றி பிடித்துக் கொள்வார்.