காதல் படுத்தும் பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் படுத்தும் பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 06, 2016

காதல் படுத்தும் பாடு

காதல் படுத்தும் பாடு....[ஈமானும் இறையச்சமும் குடிக் கொண்ட உள்ளத்தில் இந்த காதல் தீண்டாது.நெருங்கவும் முடியாது]
இந்த காதல் நம் சில இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை.
காதல் தூய அன்பு என்று பொருள் . காதல் காமத்துக்கு தூதுவிடும் பொருளாக மாறிவிட்டது. பெற்றோர்கள் மீது இல்லாத காதல்[அன்பு] . ஒருவன் மீது உனக்கு காதல். ''எனக்கு இவனை ஒரு மாதமாக தான் தெரியும் , இவன் மீது எனக்கு காதல். உன் பெற்றோர்கள் உனக்கு பல வருடமாக தெரியும் ஆனால், அவர்கள் மீது உனக்கு காதல்[அன்பு] வரவில்லை. கல்லூரிப் போனால் படிப்புதான் வரும் என்று சொல்வார்கள் ஆனால் காதல் வரும் என்று யாரும் சொல்லவில்லை.