செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 27, 2020

செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது!  சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!