துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 13, 2016

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்:

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்:

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே சகல புகழும்! முஹம்மத் (ஸல்) மற்றும் அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் நிலவட்டுமாக!

அல்லாஹ் தனது நல்லடியார்கள் மீது அருளியிருக்கின்ற பேருபகாரங்களில் குறைந்த காலத்தில் நிறைந்த நன்மைகளை பெறுவதற்கான குறிப்பிட்ட சந்தர்ப்பங்களை வழங்கியிருப்பதுவும் ஒன்று. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மகத்தானதுதான் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். அதன் சிறப்புக்களைப் பற்றிய விபரங்கள் இதோ!

1. அதிகாலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1,2) பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்.