தெரிந்துகொள்வோம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்துகொள்வோம் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

தெரிந்துகொள்வோம் !

முஸ்லிம் அல்லாதவர்களின் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா ?
பள்ளிவாசல் மற்றும் இதர நம்முடைய பொதுக் காரியங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் உதவி செய்தால் அவை ஹராமான பொருளாக இல்லாமலிருந்தால் ஏற்றுக் கொள்ளாம் .
முஸ்லிம்களுடைய பொருள்களும் ஹராமானவையாக இருந்தால் ஏற்றுக் கொள்ள கூடாது .