நல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 11, 2016

நல்ல மனிதர்களின் அடையாளங்கள்....

நல்ல மனிதர்களின் அடையாளங்கள்....
அல்லாஹ்வின் திருபெயரால் ....
1.இவ்வுலகத்தின் மீதுள்ள பிரியத்தையும் பாசத்தையும் குறைத்து மறு உலக வாழ்க்கையின் மீது பிரியம் வைத்தல் .

2.நற்கிரியைகளை அதிகமாக செய்தல், குர்ஆன் ஷரீபை பிரியத்துடன் ஓதுதல், அதிகமாக திக்ரு செய்தல், மற்று முண்டான நல்ல அமல்களின் பக்கம் கவனம் செலுத்துதல்.

3.ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத்தில் பய பக்தியுடனும் பேணுதலுடன் தொழுது வருவதோடு மற்றுமுண்டான சுன்னத்தான , நபிலான தொழுகைகளையும் நிறைவேற்றுதல்.