பெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 01, 2013

பெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு



பிஸ்மில்லாஹ் ..
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
நன்நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அனைவரும் தவ்பா செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்!  (அல்குர்ஆன்  24:31)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமெய்தும் வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப்படுத்துகிறாரோ , அவர் கியாமத் நாளில் வருவார் ; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி அண்ணல் நபி (ஸல்) தங்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (முஸ்லிம்)