முகமலர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகமலர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 22, 2015

அமைதி பெற என்ன வழி ?

மன அமைதி நிம்மதி எதில் உள்ளது?
அல்லாஹ்வின் திருபெயரால் .........

செல்வந்தராக இருக்கட்டும் அல்லது நடுத்தரவாதியாக இருக்கட்டும் அல்லது ஏழையாக இருக்கட்டும் இன்று எல்லோரும் தேடுவது நிம்மதி எங்கே இருக்கிறது ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் நிம்மதியைத் தேடுகிறார்கள் . நிம்மதி அல்லாஹ்வை நினைவுக் கூறுவதில் தான் இருக்கிறது என்பதை மறந்து விட்டார்கள் .