அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வியாழன், பிப்ரவரி 24, 2011

மரணம் பற்றி ஒரு அழகான தமிழ் பயான்!!!

மரணம் வரும் முன் நாம் அதிகமாக அமல்கள் செய்வோம் !மரணம் வரும் முன் நாம் அதிகமாக தான தர்ம்மம் செய்வோம் !மரணம் வரும் முன் நாம் நன்மைகளை பாதுக்காபோம் !மரணம் வரும் முன் நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்ப்போம் !மரணம் வரும் முன் நாம் பாவத்தை விட்டுவிடுவோம் !மரணம் வரும் முன் நாம் ஏழைகளின் வரியை கொடுத்துவிடுவோம் !மரணம் வரும் முன் நாம் ஈமானில் உறுதியாக இருப்போம் !மரணம் வரும் முன் நாம் அல்லாஹ் க்கு எதையும் இணையாக்காமல் உண்மை முஸ்லிம்மாக வாழ்ந்து அல்லாஹ் விடம் மட்டும் நாம் முறையிடுவோம் ,பிராத்தனை செய்வோம் ,உதவி தேடுவோம் அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன் !பெண்களே! அல்லாஹ் மட்டும் நேர்ச்சை செய்யவும் ,நபி பெருமானார் (ஸல் ) அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸின் கருத்து :நேர்ச்சை செய்வதினால் விதியில் இல்லாததை ஒன்றும் கொண்டுவரமுடியாது என்று சொன்னார்கள் .எல்லாம் விதி படி தான் நடக்கும் என்று ஒவ்வொரு முஸ்லிம் ஆண் ,பெண் நம்ப வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!