அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அநியாயக்காரர்கள் யார்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநியாயக்காரர்கள் யார்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

இஸ்லாம் கூறும் நீதிபதிகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
இன்று பரவலாக பேசப்படும் செய்திகளில் ஒன்றுதான் ''நீதி'' அந்த நீதி இந்தியாவில் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் . பணக்காரர்களுக்கு ஒரு நீதி!  நடுத்தரவாதிகளுக்கு ஒரு நீதி! ஏழைகளுக்கு ஒரு நீதி! முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் இந்தியாவில் அநீதிகள் தான் இழைக்கப்பட்டு வருகிறது. அப்பாவி முஸ்லிம்களை காவல்துரைகள் பிடித்துக் கொண்டு போய் , அவர்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள் அல்லது அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். இதுதான் இப்பொழுது நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் செத்துவிட்ட நீதியை யார் உயிர்ப்பிப்பது ..? இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் சட்டம் வந்தால் நிச்சயமாக இந்தியாவில் நீதி மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதில் ஒரு துளிக் கூட ஐயம் இல்லை.

செவ்வாய், ஏப்ரல் 28, 2015

அல்லாஹ் மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை ...?

சுவனத்தில் மாளிகைகள் எப்படி இருக்கும்?
அல்லாஹ் மன்னிக்கும் கூட்டத்தில் நம் அனைவரையும்
ஆக்குவானாக !!!
அல்லாஹ்வின் திருபெயரால்.............
அல்லாஹ் மன்னிக்க விரும்பாதவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)

அந்த நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் யாரை மன்னிக்க விரும்பவில்லையோ அவர்களின் நிலை அந்நாளில் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

செவ்வாய், ஜனவரி 06, 2015

முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால் ...

இன்று , இந்தியாவில் நடக்கூடிய அனைத்து பிரச்சனைக்கும் இந்து முன்னணி RSS தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு , காவிகளின் அட்டகாசம் தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.  எங்கும் பார்த்தாலும் கலவரம் , சண்டை , சச்சரவு,  குழப்பம் . அமைதியை குலைக்கும் வகையில் இந்த RSS  பயங்கரவாதிகள் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதற்கு முற்றுபுள்ளி அல்லாஹ்வின் வேதனைதான் அவர்களை பிடிக்க வேண்டும்.  அல்லாஹ் பொறுமையாளன் , பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் . ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் அல்லாஹ் வகுத்து இருக்கிறான் , அது வந்துவிட்டால் .  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல இந்த சோதனை . உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம். இன்ஷாஅல்லாஹ் சோதனையை வென்று சாதனைப் படைப்போம்!

வெள்ளி, டிசம்பர் 05, 2014

படைத்தவனை வணங்கு! படைப்புகளை வணங்காதே !!

அல்லாஹ்வின் திருபெயரால்..........

தன்னளவில் அமைதி பெற்ற மனிதன்

தான் வாழும் சமூகத்தோடு  அமைதி பெற்ற மனிதன்

தன்னைப் படைத்த இறைவனோடு அமைதி பெறுவதன் மூலமே முழுமையான அமைதியைப் பெற முடியும்.

அமைதிக்கு வழிகாட்டிய இறைவனை மறந்துவிட்டு அமைதி அடைய முடியாது.

நம்மை அழகிய உருவில் படைத்து, சிந்திக்கும் ஆற்றலை வழங்கி, நமக்குப் பயன்படும்  விதத்தில் இயற்கையை அமைத்து வாழ்வாதாரங்கள் வழங்கி வரும் இறைவனை நினைவு கூறாமல் மனிதன் அமைதி அடைய முடியாது.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

தாயின் சிறப்பு

 அல்லாஹ்வின் திருபெயரால் .............

தாயின் காலடியில் சுவனத்தைக் காட்டினார் சுந்தர நபி [ஸல்] அவர்கள் . நபி [ஸல்] அவர்கள், முஹாஜிரீன்களையும் , அன்சாரிகளையும் நோக்கி உங்கள் மனைவியரின் பேச்சைக் கேட்டு உங்கள் பெற்றோர் மனதை புண்படுத்தாதீர்கள் . அவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வும், விண்ணவரும் சபிக்கின்றனர் . அவர்களின் ஃ பர்லான , நஃபிலான வணக்கங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் . ஒரு மனிதர் , நாதர் நபி [ஸல்] அவர்களிடம் வந்து,   'நான் நல்லுறவு  கொண்டாட மிகவும் உரிமையுடையவர் யார்?  மும்முறை வினவியபோது ,  உன் அன்னை என்று பதிலிருத்தினார்கள் . ஆம்! தாயன்புக்கு நிகராக வேறெதுவும் இல்லை. எட்டி உதைக்கும் சேயை கட்டியணைக்கும் தாய் தியாகச் சுடர் என்பதில் சிறிதும் ஐயமில்லை .

சனி, ஜூலை 26, 2014

முனாஃபிக் யார் ...?

இது ஒரு அழகான நீண்டக் கட்டுரை அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும் , நமக்கு இது ஒரு படிப்பினையாகவும் , நல்ல அறிவுரைகளாகவும் அல்லது பாடமாகவும் இருக்கும் . நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும் ..............உங்கள் சத்திய பாதை இஸ்லாம்.../பொதுவாக நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பலவாக இருக்கலாம். சிலரிடம் நற்பண்புகள் தீயபண்புகள் ஒருங்கே அமைந்தும் இருக்கலாம். நற்பண்புகள் நம்மை சுவனம் அழைத்துச்செல்லும். தீய பண்புகள் நரகம் இட்டுச்செல்லும்..! அவ்வாறு, நரகத்துக்கு இழுத்துச்செல்லும் ஒரு பண்புதான் இந்த நயவஞ்சகம்..! அதாவது, உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத்தெரியாமல் மறைத்து, தம்மைச்சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புதான் நயவஞ்சகம்..! இத்தீய பண்பை  கொண்டவனை ‘முனாஃபிக்’ (நயவஞ்சகன்) என்று அரபியில் அழைபார்கள்..! சுருக்கமாக சொன்னால், வெளிப்பார்வைக்கு தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்களிடம் உள்ளத்தில் இஸ்லாம் இருக்காது..! உள்ளங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே..!

செவ்வாய், ஜூலை 15, 2014

இஸ்ரேல் .ஒரு புதிய சுழற்சியின் வன்முறை அதன் இலக்கு மக்கள்கள்

ஆபரேஷன் பாதுகாப்பு எட்ஜ்" டப் காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை உள்ள சாதாரண குடிமக்கள், பொருட்களை அதிகரித்துள்ளது இலக்கு, ஏற்க தக்கது அல்ல.

ஐரோப்பிய ஒன்றியம் EMHRN மற்றும் FIDH அழைப்பு பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு மற்றும் கொலை கண்டிக்க மற்றும் அனைத்து கட்சிகளும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி.

செவ்வாய், ஜூன் 03, 2014

இந்தியாவில்.. நாம் ஈமான் உறுதியுடன் இருப்போம்

  இந்தியாவில்..நாம் ஈமான் உறுதியுடன் இருப்போம்! அல்லாஹ்வின் திருபெயரால் .....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்..

உங்களுக்கு முன்னே சென்று போன வர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை  [வறுமை, பிணி  போன்ற] கஷட்டங்களும் துன்பங்களும் பீடித்தன ,,  ''அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ,,  ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' [என்று நாம் ஆறுதல் கூறினோம்]
அல்குர் ஆன் .. 2.214]

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்..

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் ,, மேலும், [அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட] முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.                [அல்குர் ஆன் .. 3.102]