சிந்திக்க சில துளிகள்....... ஒருகாலத்தில் பெற்றோர்கள் தன்னுடைய பெண்பிள்ளைகள் அவர்களுடைய மாமியார் வீட்டில் வாழ்வதை பெருமையாகவும், சந்தோசமாகவும் நினைத்தார்கள். இப்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய பெண்பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதை [அதாவது இருப்பதை] பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைக்கிறார்கள்.
******************************************************************
ஹிந்து சகோதரியின் ஒரு கேள்வி ..? எப்படித்தான் இந்த கடுமையான வெப்பத்திலும் சூட்டிலும் இந்த முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்துக் கொண்டு ஹிஜாப் அணிந்துக் கொண்டு வெளியில் செல்கிறார்களோ .
நம்மால் முடியாதும்மா ...! நாம் மெல்லிய ஆடை அணிந்தும் நமக்கு அவ்வளவு கஷ்ட்டமாக இருக்கிறது . இவர்களுக்கு எப்படி சத்தியமோ..?
பதில்.. இந்த உலகத்தின் வெப்பத்தைவிட மறுமையில் இதைவிட பல மடங்கு வெப்பம் இருக்கும். சூரியன் கண்ணுக்கு எட்டிய தூரம் இருக்கும். நரகத்தின் நெருப்பு இந்த உலகத்தின் நெருப்பைவிட 70 மடங்கு அதிகம். ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவளை கஷ்ட்டபடுத்துவதற்கு அல்ல! மாறாக அவளைப் பாதுகாப்பதற்க்காக ! தீய கண்களைவிட்டு பாதுகாப்பு பெறுவதற்காக !