ஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 24, 2017

ஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள்

ஜும்ஆ நாள்
நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் [இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவேண்டிய அவசியமான கட்டுரை. ]
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி 450