நம் சமுதாயமும் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம் சமுதாயமும் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 10, 2019

சமூக வலைத்தளங்களும் , நம் சமுதாயமும் !

அல்லாஹ்வின் திருப்பெயரால் .....
இன்றைய முஸ்லிம் சமுதாயம் எப்படி இருக்கிறது? சமூக வலைத்தளங்களில் எப்படி பாவிக்கிறார்கள்?

நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால் தம்மை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் அழகாக செய்கிறார்கள். இப்படித்தான் பெரும்பாலும் முஸ்லிம்களின் வாழ்க்கை போய்க்கொண்டுயிருக்கிறது .