அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
வீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 28, 2016

வீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் .

ரமலான் மாதத்தில் எந்த ஒரு புதிய பதிவுகள் இருக்காது!
ரமலானுக்காக நிறுத்தப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்!
இன்ஷாஅல்லாஹ்  ரமலானுக்கு  பிறகு தொடரும்....
வீண் விரயம்  செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் .
அல்லாஹ்வின் திருபெயரால்........

''அளவு கடந்து [வீண்] செலவு செய்யாதீர்கள். ஏனென்றால். அளவு கடந்து [வீண்] செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ்  நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் ..6..141]

இந்த உலகத்தில் எல்லோரும் நேசித்து , அல்லாஹ்  நேசிக்கவில்லை என்றால் என்ன ஆகும்..? என்பதை ஒரு கணம் யோசிக்கவேண்டும்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதைவிட அல்லாஹ்  உங்களை நேசிப்பது மிகச் சிறந்து! அல்லாஹ்வின் நேசமும் , அருளும் ஒரு அடியானுக்கு வேண்டும்.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள்..
''நீங்கள் விரும்புவதை  உண்ணுங்கள் ! விரும்புவதை அணியுங்கள்! ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்ககூடாது.
நூல்..புகாரி]