இந்த சக்தி வாய்ந்த துஆ ஓதினால் | புற்றுநோயை கூட குணமாக்கும் 

 

ஒருவருடைய கஷ்ட்டத்தை போக்கி , அவரை சந்தோசப்படுத்தினால் . அல்லாஹ் நிச்சயமாக அவரை சந்தோசப்படுத்துவான். யாராவது உதவி பெற்றால் , உதவியருக்கு நன்றி கூறி , அவருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யவேண்டும்.  எதுசெய்தாலும் , எதுகொடுத்தாலும் அல்லாஹ் ஒருவனுக்காக என்ற தூய எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.  

கருத்துகள்