நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையில் மரணிக்க தயாரா? இந்த கேள்வி ரொம்ப அவசியமான கேள்வி . இதற்கான பதில் நம்மிடத்தில் என்னமாதிரியான பதில் வரும் !? நிச்சயமாக நம்மில் ஒவ்வொருவரும் சொல்லும் பதில் இதோ : ➡️ நிச்சயமாக நாங்கள் இப்போ இருக்கும் நிலையில் மரணிக்க தயார் இல்லை . இரண்டாவது கேள்வி இதோ :➡️ உங்களுக்கு நாளை நிலையை மாற்றுவதற்கான அதாவது நல்ல நிலைக்கு மாறுவதற்கான ஏதாவது எண்ணம் அல்லது ஐடியா இருக்கிறதா !? பதில் நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் வரும். மூன்றாவது கேள்வி இதோ :➡️ உங்களுக்கு இப்போ மரணம் வராது என்று உறுதியாக கூறமுடியுமா ? பதில் நிச்சயமாக அப்படி உறுதியாக யாராலும் சொல்லிவிடமுடியாது . எந்த மாற்றமும் வர எந்த நல்ல எண்ணமும் இல்லை. மரணம் இப்பொழுது இப்போ வராது என்று உறுதியும் இல்லை அப்படி இருக்க நாம் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும் என்று கேட்கும் கேள்வி சரிதானே ! சிந்திக்கவேண்டிய நேரமும் , கேள்வியையும் .

கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!