காஸாவில் இருந்து நாம் பெறக்கூடிய படிப்பினைகள் நிறைய இருக்கிறது. எப்படியும் வாழலாம் அதற்கான கூலிகள் உண்டு . எப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதற்கான வெகுமதி , சிறப்பு நற்கூலிகள் . சொற்பகால வாழ்க்கை. எப்பொழுதுவேண்டுமானாலும் மரணம் வரலாம். எப்பொழுதுவேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். சிந்திக்கவேண்டும் !
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!