அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை !




 அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை ! இந்த நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லீம் ஆண் /பெண் இடத்திலும் வரவேண்டும். அல்லாஹ்வின் உதவி எப்படி வரும் என்று யாரும் கணித்து சொல்லிவிடமுடியாது. அது எப்போ எப்படி எந்த நேரத்தில் யார் மூலமாக வரும் என்று நிச்சயமாக கூறமுடியாது. அல்லாஹ்விடம் கேட்டவுடன் உடனே எதையும் எதிர்பார்க்கக்கூடாது . நேரம் பிடிக்கும் , சிலருக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி உடனே கிடைக்கலாம் . சிலருக்கு தாமதம் ஆகலாம் .     அல்லாஹ்விடம் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் . ஒருபோதும் மனம் தளர்ந்து விடக்கூடாது !  அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தை வைத்து இருக்கின்றான். அந்த நேரம் வந்துவிட்டால் இன்ஷாஅல்லாஹ் கிடைக்கும், நடக்கும் .  Please listen this video 📹 


கருத்துகள்