Italian Trulli
கனவு அதன் பலன்கள்
ஆன்மீகப் பயண டிஜிட்டல் மையம்

திரைக்கதை தயாராகிறது...

கனவு அதன் பலன்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


''மறுமைக்காலம் நெருங்கி விடின் இறை நம்பிக்கையாளரின் கனவு பொய்யாக மாட்டாது. இறை நம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தில் 46 பாகங்களில் ஒரு பாகமாகும்' என்று அண்ணல் நபி [ஸல்[ அவர்கள் நவின்றனர்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்[

''நல்ல கனவுகள் இறைவன் பாலிருந்து  ஏற்படுகின்றன . தீய கனவுகள் ஷைத்தானைக் கொண்டு ஏற்படுகின்றன . எனவே உங்களில் எவரும் தீக்கனவு கண்டு அதன் காரணமாகத் திடுக்கிட்டு எழுந்திருப்பின் அவன் தம் இடப்பக்கம் [எச்சில்] துப்பிவிட்டு இறைவனிடம் அதன் தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடினால், அது அவருக்கு யாதொரு தீங்கும் நல்காது என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்]

''உண்மையான கனவு சஹர் [வைகறைக்குச் சற்று முன்னுள்ள] நேரத்தில் காண்பதாகும் ' என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்.. திர்மிதி]


ஜைத்தூன் எண்ணை யைக் காணுதல் *
சிறப்பிலும், மேன்மையிலும் உமது காலம் கழியும்.

ஷைத்தானை வழிபடுதல் *
எதிர்பாராத வகையில் உமக்குப் பொருள் கிடைக்கும் மார்க்கக் கல்வி பெருகும் . உம் எதிரி தோல்வியையே தழுவான் .

ஜக்காத் கொடுக்கக் காணுதல் *
நீர் செய்யும் வர்த்தகம் அல்லது தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

ஜம்ஜம் தண்ணீர் பருகக் காணுதல்*
ஞானமும் பெருந்தன்மையும் அந்தஸ்த்தும் உயர்வதற்கு அறிகுறி இது.

ஜீவித்துக் கொண்டிருப்பவன் கப்ருக்குள் இருப்பதை காணுதல்*
சிறிது சங்கடமும், மனச் சோர்வும் ஏற்படக்கூடும் . மனந்தளர வேண்டாம். இறைவனை வழிபட்டு மீட்சித் தேடுங்கள்.

ஹரம் ஷரீபில் போகக் காணுதல்*
உம்மைப் பீடித்துக் கொண்டுள்ள அச்சமும் , கவலையும் விலகி சந்தோஷமும் , மன அமைதியும் ஏற்படும்.

ஹஜரெ அஸ்வதை முத்தமிடக்  காணுதல்*
உமக்கு ஒரு மார்க்க பக்தி நிறைந்த பெரியாரின் அனுகிரகம் உண்டாகும்.

ஹஜ்ஜூ செய்யக் காணுதல்*
மன நோக்கமும் உள்ளக் கிடக்கையும் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பதற்கான அறிகுறி.

வெள்ளை முடியைக் காணுதல்*
உமது கண்ணியமும் மதிப்பும் உயரும்,, அறிஞ்ராவீர் .

வெள்ளை யானை*
நல்ல குணமும் நேர்மையுள்ளமும் கொண்ட ஒரு குமாரன் பிறப்பான். உமது நோக்கத்திற்கேற்ப  செல்வம் பெருகும்.

வேட்டையாடல்*
உம்முடைய நோக்கமும் நிறைவேறும் அல்லது நற்குணமும் பண்பும் வாய்ந்த மனைவி கிடைப்பாள் .

வேட்டையாடக் காணல் *
செல்வமும் பெருந்தன்மையும் உமக்கு ஏற்படுவதற்கான அறிகுறி இது.

வேளாண்மை செய்வதைக் காணுதல் *
மார்க்கப் பணியில் ஈடுபடுவீர்கள். தேகசுகம் அபிவிருத்தியடையும்.

வைரம்*
இல்லத்தில் பல்வேறு வகையான நன்மைகள் உமக்கு ஏற்படும்.

வெந்நீர் குடித்தல்*
சுகம் குறையும் வியாதி அதிகரிப்பும் உமக்கு ஏற்படுவதற்கான அறிகுறி இது.

வெள்ளப் பெருக்கு *
தாராளத் தன்மையும் ஈகைக் குணமும் உமக்கு ஏற்படும்.

வெள்ளி கிடைத்தல் *
உம்மைப் பீடித்துக் கொண்டிருக்கும் துக்கமும் கவலையும் விலகும். சந்தோசம் உண்டாகும்.

வெள்ளியைக் காணுதல் *
செல்வம் பெருகி உமது இல்லம் செழிப்படையும் .

வெள்ளியைக் கொடுத்தல் *
யாரோ ஒரு பெண்ணினால் நீர் ஏமாற்றப்பட்டு, அதனால் ஓரளவு நஷ்டம் அடைவீர்.

விறகு எரிக்கக் காணுதல் *
நயவஞ்சகத் தன்மை ஏற்படும், இலேசாக கலக்கமும் உண்டாகும்.

வெட்டப்பட்ட கிளை *
நற்கிரியைகளிலும் , நல்லெண்ண நற்செயல்களிலும் உம்முடைய காலம் கழியும்.

வெட்டப்பட்ட கிளையில் ஏறுதல் *
நீர் எங்கோ பிரயாணம் செய்ய நேரிடும் என்பதற்கான அறிகுறி இது.

விவசாயம் *
எதிர்பாராத பொருள் வந்தடையும்.

விவாகம் *
கனவில் கண்ட மணப்பெண்ணின் அழகுக்கு   ஏற்ப உமக்குச் செல்வமும் சந்தோஷமும் கிட்டும்.

விவாகத்தைக் காணுதல்  *
செல்வம்  அதிகரித்து சிறப்புப் பெறுவீர். இது காரும் உம்மைப் பீடித்துள்ள வறுமை ஒழிந்துவிடும் .

விவாக ஊர்வலம் *
இந்தக் கனவைக் காணும் நீர் பெண்ணாயிருப்பின் உமக்குச் சந்தோசம் மேற்படும்,, ஆணாயிருப்பினும் துக்கத்தில் தவிக்க நேரிடும்.

விளக்கின் ஒளி *
சந்தோஷம்  அதிகரிக்கும் , அத்துடன் உம் ஆயுளும் வளர்ச்சியடையும்.
இன்ஷாஅல்லாஹ்  தொடரும்...........................

அல்லாஹ்  மிக அறிந்தவன் 

கருத்துரையிடுக

76 கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
My dream about walking on a home steps which is unknown to me and at last reached the end where there is wall. Need to know meaning of this dream. I'm seeing this dream very often.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Kilindha aadaigal. Matrum puyal veesudhal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கடற்குதிரையை கண்டால்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Patkal wilak kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Patkal wilak kandaal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Mili nilavu.matrum irandha en uravinar oru ammavai parthen.
Mahmootha இவ்வாறு கூறியுள்ளார்…
பூனைக்குட்டி கண்டால்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வெள்ளை குதிரை கண்டால்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Idazu kaiyil iraththam vadindhal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வியழன் கோளுடன நிலவைக் கண்டால்.....
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வியாழன் கோளுடன் நிலவைக் கண்டால்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Karuvutriruppadhu pol kanaku kandal..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Karuvutriruppadhu pol kanaku kandal..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Pantri unnuvathai veruppathaha kantal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Pantri unnuvathai veruppathaha kantal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மௌத்தாப் போனவரை மீண்டும் முடியாமல் இருப்பதை போல் கண்டால்
Mahmootha இவ்வாறு கூறியுள்ளார்…
Kaka vai kandal enna
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Thanniril moolha kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Pachai pattadai kandaal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
வெள்ளை பூக்கள்
Adh இவ்வாறு கூறியுள்ளார்…
நெல்லிப்பூவைக் கண்டால் வீட்டு அரைக்குல்லே
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Paambin nanji kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
theliwana vanathil quran aluthukkal wasananga kandal anna artham
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
theliwana wanathil quran aayathugal aluthugal kandal anna artham adeneram aahayakal wellinirama oru edathil suthikondirupadum kanden
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Yaanai thurathuvathu pol kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Poonai munne sella mudiyamal kaalai thadukkiradhu
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
More than 3 moons in the sky
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Aranai kanawil kandal
Lulu blogs இவ்வாறு கூறியுள்ளார்…
Udumbai kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Erandu fowta kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Maiyath kandal penpu police kandal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Kadal alai
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Kadal alai kanavu
Shanas இவ்வாறு கூறியுள்ளார்…
ஒருவரிடமிருந்து புதிய துணி வாங்கி மற்றொரு நபரிடம் தருவது போல் கண்டால்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சிறுத்தையை கண்டால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kadan koduka vendiyavar kadan thirupi kodupathu pol kanavil vanthal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
thalaiyil pen eduthu kuththuthal
S.A இவ்வாறு கூறியுள்ளார்…
அரனணயை கண்டால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Manaiven maathavidayai kanavi l kandal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பழங்களை கண்டால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Green colour
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Green colour
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கிணற்றில் ஒருவர் இருக்க கண்டால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Natchaththiram wiluvadai kandal enna palan
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Pudhaiyal kidaithaal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Ungal emanai seri seiyungal..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
யானை கனவுகள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பல் விழுவதக
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
prakasamana nilavai kandal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kulandhai pirappadai kandaal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Shuuriyan
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Malai polivadhu pola kanavu kandaal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kaachal padukayil iruka
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
புழுக்கள் தன் இடது கை நடு விரைவில் வெளிவர பார்த்தால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
புழுக்கள் தன் இடது கை நடு விரல் ஓட்டை போட்டு வெளியே வந்தது போல் பார்த்தால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kulanthaikku pal kodukkak kanavu kandal enna palan
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Karuppaaana uyarna pei ponra jinnai kanavil kandaal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Niraya thanneer nirambiya idathil kudumbamaha kulippadhu neendhuvadhu pola kanavu kandaal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Makkah vitku poramai
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Makkah vitku poramai
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வானில் பறப்பது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்???????
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பால் கெட்டு போக கண்டால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பால் கெட்டு போவது போல் கனவு
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I saw a snack
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Virunthu nadapathai poll kandal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Poonayyay kandaal and kolgalay kandaal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Karuppu pampu
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Paampu katikka kantal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Irenthewargalai kandal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன பலன் யானையை கண்டால்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kanavil maan kuttiyai kandal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Athihamaha matha vidai atpadak kandal
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
யானை கனவுகள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Panam kandal?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உடை கிழிந்து காணுதல்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Gold