இது ஒரு இனப்படுக்கொலை .

 


இது ஒரு இனப்படுக்கொலை .

இன்ஷாஅல்லாஹ் இந்த பாலஸ்தீன மக்களுக்கு அல்லாஹ் ஒரு அழகான நிலையான வாழ்க்கை வைத்திருக்கிறான். அல்லாஹ் போதுமானவன். இந்த உலகத்தில் அநியாயம். அநீதி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ் ஒரு முடிவுக்கும் வரும். நபிமொழி : மறுமை வாழ்க்கை தவிர வேறு வாழ்க்கை இல்லை. அதுதான் சிறந்ததும், நிலையானதும். அல்ஹம்துலில்லாஹ் ! நம்முடைய கண்டனத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தும். நம் சகோதரர்களுக்கும். சகோதரிகளுக்கும் துஆச் செய்வோம். 


18:55&


நோய்வாய்ப்பட்ட 50%


:


மாஸ்டர் பூதமங்கலம்0


+91 63741 10730, +91 80983 50720, +.


48 மணிநேரத்தில் 60 முறை


இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற மனிதப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் உடனடியாக தலையிட வேண்டியும் பாலஸ்தீன் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவிட்ட பிறகு, 48 மணி நேரத்தில் 60 முறை ரஃபாவை சரமாரியாகத் தாக்கி தனது முரட்டுத் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.


யா அல்லாஹ் இந்த மக்களுக்கு அமைதியை தருவாயாக !! பாதுகாப்பு தருவாயாக !! அவர்கள் இழந்ததை விட சிறந்ததை தருவாயாக!!


முஃப்தி மென்க்




கடந்த சில நாட்களில் நடந்த கொடூரமான நிகழ்வுகளால் உலகம்


உணர்ச்சியற்றதாக மாற வேண்டுமா?


இந்த இனப்படுகொலையை இன்னும் எத்தனை காலம் தொடர அனுமதிப்போம்? மனிதநேயம்


இல்லாத மனிதர்களின் உலகமா நாம்?...

கருத்துகள்