எல்லா இடத்திலும் Love Affairs

 


இந்த காதல் எங்கு கொண்டு செல்லுகிறது , எங்கே முடிகிறது என்பது ஒவ்வொரு வயதுக்கு வந்த பெண்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும்.  எங்கே தவறு இருக்கிறது ?  செல்போனிலா அல்லது நம்மிடமே ? நிச்சயமாக நம்மிடத்தில்தான் இருக்கிறது . நம்மைத்தான் நாம் சீர்த்திக்கொள்ளவேண்டும் .  கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் . நம் கையில் தான் இந்த செல்போன் இருக்கிறது , அதை எப்படி கையாள்வது மற்றும் எதற்கு பயன்படுத்துவது என்று .  


கற்பு என்பது பெண்ணுக்கு  மட்டும் அல்ல , ஆணுக்கும் கற்பு இருக்கிறது. இருபாலாரும் அவசியம் கற்புடன் இருக்கவேண்டும்.  வெட்கம் இல்லாவிட்டால் எதுவேண்டுமானாலும் செய்ய தூண்டும் உள்ளம். ஒழுக்கம் இல்லாவிட்டால் எப்படி வேண்டுமானாலும் வாழ வழிவகுக்கும் . 

கருத்துகள்