இந்த பணம் ஹலாலா அல்லது ஹராமா ?
அல்லாஹ் அக்பர் ! இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர் உண்மையான விசுவாசி ! மறுமையைப் பற்றியும் , விசாரணையும் பற்றியும் அல்லாஹ்வை அஞ்சுகிறார் . அவர் ஏழ்மையாக இருந்தாலும், அவருக்கு பணம் கிடைத்தவுடன் , அவர் மனதில் எழும் ஒரு கேள்வி , 'இது ஹலாலா அல்லது ஹராமா ? . அல்ஹம்துலில்லாஹ் ! இதில் நமக்கு படிப்பினை இருக்கு. இன்றைய காலத்தில் பணம் எப்படிவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று மக்கள் வாழும் மத்தில். இவரைப் போன்று ஒரு இறையச்சம் கொண்ட ஒரு நல்ல மனிதரை பார்ப்பது அரிது. இன்று நம்மில் சிலர் உணவு விடயத்தில் கூட ஹலாலால் மற்றும் ஹராம் பார்ப்பது இல்லை. ருசியாக இருந்தால் போதும் அது எப்படி இருந்தால் என்ன என்று கவலைப்படுவதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக
Welcome to your comment!