சத்திய பாதை இஸ்லாம் இந்த தளம் ஆரம்பித்து பத்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது. இதற்காக நிறைய நேரத்தையும் , ஆற்றலையும் அல்லாஹ்வுக்காக செலவு செய்துயிருக்கிறேன் . அல்லாஹ் பொருந்திக்கொள்ளவேண்டும். (ஆமீன் ) உங்களுடைய ஊக்கமும் , கருத்துக்களும் எங்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும். இன்ஷாஅல்லாஹ் மேலும் மேலும் நல்ல பயன் உள்ள கட்டுரைகளை சுன்ன ஒளியில் உங்களுக்கு கொடுக்க அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக . ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் !