ஆடைஅணிந்த நிர்வாணிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடைஅணிந்த நிர்வாணிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

பெண்கள் குட்டைப்பாவாடைமெல்லியஇறுக்கமான ஆடைகளை அணிவது 

தற்காலத்தில் இஸ்லாமிய எதிரிகள் தங்களது அநாகரிக கலாச்சார ஆடைகளை நம்மிடைய புகுத்தி விட்டார்கள் . அவர்களால் திணிக்கப்பட்ட இந்த ஆடைகள் பெண்ணின் மறைக்கவேண்டிய பகுதிகளை மறைக்காத வகையில் அவை குட்டையாக உள்ளன. அல்லது உடல் பகுதிகள் தெரியும் வகையில் மிக மெல்லியதாக அல்லது உடம்போடு உடம்பாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன .