திருக்குர் ஆன் ஓதுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குர் ஆன் ஓதுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 26, 2016

திருக்குர் ஆன் ஓதுங்கள்

திருக்குர் ஆன் ஓதுங்கள் ...........
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
திருக்குர் ஆனை  ஒழுங்கு முறையோடு [பிழையின்றி கண்ணியமாக] ஓதுங்கள். [அல்குர் ஆன் ]

நபிகள் நாயகம் கூறுகிறார்கள்..
குர்ஆன் ஷரீபைத் தாமும் ஓதுவதோடு  பிறருக்கும் அதனை கற்றுக் கொடுப்பவரே உங்களில் மிகவும் மேலானவராவார்.
அல்ஹதீஸ்]