அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 17, 2016

அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!



நோன்பு 17 அல்லது 18 இருக்கும்..அன்று இஃப்தார் முடித்து சற்று ஓய்வில் இருக்கும் நேரம்..கதவு தட்டப்படும் சத்தம். அதை தொடர்ந்து சலாம் கூறியபடி ஒரு பெண்மணி வீட்டிற்குள் வந்தார். எனக்கு சரியாக அடையாளம் தெரியாததால் யாரும்மா? என்ன விஷயம் என்று கேட்டதும், ” வாப்பா! நான் தான்


வாப்பா” என்றதும் பொறி தட்டியது போல் ஒரு நினைவு. ஆம் அந்த பெண் வேறு யாருமில்லை. போன வருடத்திய என் பதிவின் மூலகர்த்தாவான அதே பெண்..உலகம் முழுவதும் அனைவரையும் அழ வைத்த அதே பெண்..அந்த ஏழை மகள் தான்.