நபி வழியைப் பின்பற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நபி வழியைப் பின்பற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 17, 2013

நபி வழியைப் பின்பற்றுதல்



ஹதீஸ் எண்: 1
‘நான் எதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேனோ, அதை எடுத்து நடங்கள்! எதை விட்டும் உங்களை நான் தடுக்கின்றேனோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதே பொருள் கொண்ட ஹதீஸ் நஸயீ 5646 என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.)